Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விபத்தில் காயமடைந்த நீட் மாணவி பிரியங்காவை மீட்டு தேர்வு எழுத அனுப்பிய மணிகண்டம் போலீஸ்

தந்தையுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவி சாலை விபத்தில் காயம்மணிகண்டம் போலீசார் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து, காவல்துறை சார்பில் வாடகை காரில் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்

நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த போது மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மணிகண்டம் அருகே அம்பேத்கார் நகர் பகுதியில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து,படுகாயத்துடன் தவித்த மாணவி மற்றும் அவரது தந்தையை மணிகண்டம் போலீசார் மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்து, காவல்துறை சார்பில் வாடகை காரில் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர்.

நீட் தேர்வு எழுத சென்ற மாணவி பெயர்:

பிரியங்கா,மணிகண்டன் அருகே உள்ள இனாம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *