Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் கோவில் பிரசாதம் – அதிகாரிகள் வாழ்த்து

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ்  இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் சார்பாக கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சென்னையில் நேரில் சந்தித்து திருக்கோவில் சார்பாக பிரசாதம் வழங்கினர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பிரசாதம் வழங்கினர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *