திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் தேவராயநேரியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம்( லிமிட்) திருச்சி மண்டலம் துவாக்குடி கிளையின் மூலம் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சத்திரம் பேருந்து நிலையம் சென்று வர ஏதுவாக கூடுதல் மகளிர் விடியல் பயண பேருந்து வசதியினை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று 19/08/2025 கொடி யசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ராஜலெட்சுமி அவர்கள், திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் திரு.D. சதீஷ்குமார் அவர்கள், துணை மேலாளர்கள்திரு .
சாமிநாதன், திரு. ராஜேந்திரன், மற்றும் போக்குவரத்து கழகம் பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments