பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351-வது சதயவிழாவை முன்னிட்டு தமிழக அரசுசார்பில் திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்துசமய அறநிலைதுறை அமைச்சர் ரமேஷ் மற்றும் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டுவாரிய தலைவர் கு.ப கிருஷ்ணன்,சட்டமன்ற துணைசபாநாயகர் ரவிசங்கர் , திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் தவெக கட்சியினர் சிரஞ்சீவி, ராஜா, குடமுருட்டி கரிகாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments