ஏசி காப்பர் கம்பி களவாடிய இருவரை தனிப்படை கைதுதிருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான இடத்தில் ரூபாய் 50,000 மதிப்புள்ள ஏசி அவுட்டோரில் உள்ள காப்பர்களை திருடு போனது.

இதனையடுத்து திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் பிரசாந்த் யாதவ் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகச் செல்வம், பழனியாண்டி, செல்வராஜா , குருநாத் தலைமை காவலர்கள் பாபு, இளையராஜா, ஜெயவேல், செல்வகுமார், சுரேஷ், முத்துக்குமார் மற்றும் மணிமாறன் இரண்டு பேரை கைது செய்தனர்.

முதல் குற்றவாளியான எஸ் சந்தோஷ், வயது 23, தகப்பனார் பெயர் சுரேஷ் குளத்துக்கரை கருமண்டபம் திருச்சி. இரும்பு கடை வியாபாரி இரண்டாவது குற்றவாளி ஜி முருகேசன் வயது 53 இந்திரா நகர் எடமலைப்பட்டி புதூர் திருச்சி நீதிமன்ற காவல் உத்தரவின் பெயரில் திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments