Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் காணிக்கை ரூ69 லட்சம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று 28.04.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601/-,தங்கம் 78.900 கிராம் , வெள்ளி 840.200 கிராம், மற்றும் 283 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

https://t.me/trichyvision

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

https://x.com/VisionTrichy

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *