திருச்சி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த KRT மணிகண்டன் (48 வயது, த/பெ. துரைராஜ், காதாமை) என்பவர், நேற்று (14.7.2026) மாலை 17:00 மணியளவில் அய்யனார் கோவில் கால்வாயில் சுமார் 60 அடி ஆழத்தில் விழுந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மதியம் 15:00 மணியளவில் ரப்பர் படகு மூலம் தீவிரமாகத் தேடி அவர் சடலமாக மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட அவரது சடலம் KK காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் தெ.கிரிஸ்துராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments