திருச்சி விஷன் செய்தி இணைய தளத்திலும் யூடியூப் சேனலிலும் செய்திகளை முக்கிய பிரமுகர்களின் பேட்டிகளை ஒளிபரப்பு செய்து வருகிறோம்.
அரசியல் குறித்த ஆர்வமும், சிறந்த தமிழ் உச்சரிப்பும் உள்ள நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் தங்களது சுய விபரங்களை திருச்சி விஷன் மின்னஞ்சல் முகவரியிலும், வாட்ஸ்அப் எண்ணிலும் புகைபடங்கள்,வீடியோ தொகுப்புடன் அனுப்புங்கள். பயிற்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரி முன் அனுபவம் அனுபவமில்லாதவர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments