திருச்சி கிழக்கு கோட்டம் 110 11 கிலோ வோ திருவரம்பூர் துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை 08.07.2022 அன்று 11kv  பெப்சி பீடர் மற்றும் 11kv சூரியர் படரில் தவிர்க்க முடியாத அவசரகால பணிகள் நடைபெற வேண்டிய இருப்பதால் திருவரம்பூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும்
நேரு நகர், பாரத் நகர், துப்பாக்கி நகர் காந்தலூர், பூலாங்குடி காலனி, பூலாங்குடி, காயத்ரி நகர், எலந்நதபட்டி, பூலாங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், பழங்குனங்குடி, சூரியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சின்ன சூரியூர், ரிங் ரோடு ஆகிய பகுதிகளுக்கு
காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments