விபத்து நடந்தவுடன் பயணிகளை மீட்காமல் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தற்போது மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்த போது பேருந்து அதிவேகத்தில் வந்து திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments