திருச்சி மாவட்டம் கல்லக்குடி 110/22-11 KV தொகுப்பு துணை மின்நிலையத்தில் 22 KV மால்வாய் மற்றும் 22 KV K.K. நல்லூர் மின்னூட்டி (Breaker) மாற்றும் பணிகள் செய்வதற்கு 06.09.2022 அன்று செவ்வாய்கிழமை நாளை காலை 10.00 மணி முதல் மாலை 14.00 மணி வரையிலும் மின் விநியோகம் இருக்காது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் வடுகர்பேட்டை தேர் திருவிழா நடைபெற இருப்பதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மின்சாரம் நிறுத்துவது ரத்து செய்யப்படுகிறது.மேலும் வழக்கம்போல் 06.09.2022 அன்று மின் விநியோகம் வழங்கப்படும் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments