திருச்சி எடமலைப்பட்டிபுதூர் 33/11KV துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை ( 03.12.2022) காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை T.S.P.CAMP, கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்.எம்.எஸ்.காலனி, கே.ஆர்.எஸ்.நகர், எடமலைப்பட்டி, ராஜூவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், மற்றும் பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
இதே போன்று திருச்சி 110 கே.வி. துணை மின் நிலையத்தில் உள்ள மின் சாதனங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் செய்ய இருப்பதால், நாளை (03.12.2022) (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் 16:00 மணி வரை “திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பேருந்து நிலையம் மற்றும் ஜூங்ஷன் பகுதிகள், வில்லியம்ஸ் ரோடு, ராயல் ரோடு, புராமினேட் ரோடு, கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதிகள், வார்னர்ஸ் ரோடு, லாசன்ஸ் ரோடு, ரெனால்ட்ஸ் ரோடு, கன்டோன்மெண்ட் பகுதிகள், மேலப்புதூர், புதுக்கோட்டை ரோடு மேம்பாலம் பகுதி, ஜென்னிப்ளாசா பகுதி, கான்வெண்ட் ரோடு, தலைமை தபால் நிலைய பகுதி,
குட்ஷெட்ரோடு, முதலியார் சத்திரம், காஜாப்பேட்டை ஒரு பகுதி, உறையர் ஒரு பகுதி, மேட்டுத்தெரு, வாலாஜாபஜார். பாண்டமங்களம், வயலூர் ரோடு – வண்ணாரப்பேட்டை மற்றும் குமரன் நகர், சண்முகா நகர், ரெங்கா நகர், உய்யகொண்டான் திருமலை, உறையூர் வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி ரோடு – நாச்சியார் கோயில் கருமண்டபம் இருபுறமும், பொன்னகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மின் தடை புகார் சம்பந்தமான தகவல்களுக்கு 94987 94987 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments