வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் சீடரானநெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு டிசம்பர் 6 அன்று ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் மருங்காபுரி தாலுகாவில் உள்ள மரவிவசாயி பாஸ்கர்,தங்கவேல் ஆகியோரின் விவசாய நிலங்களில் 1800 டிம்பர் மரங்கள் நடவு செய்து உள்ளனர்.

நெல் ஜெயராமன் நினைவு நாளை முன்னிட்டு 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய காவேரி கூக்குரல் திட்டம். காவேரிகூக்குரல் இயக்கத்தினர் மரம் நடுவது அவசியம் குறித்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



Comments