NHRD திருச்சி பிரிவு சார்பில் மாதாந்திர கூட்டம் வரும் சனிக்கிழமை (17.12.2022) VDart அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஊழியர்களின் அனுபவங்கள் மூலம் மற்ற நிறுவனங்களின் கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளை அறிந்துக்கொள்ள அனைத்து மனிதவளத்துறை சார்ந்தவர்களுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.
திருச்சியைச் சுற்றியுள்ள HR பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை பயண்படுத்திக்கொள்ளலாம்.
https://forms.gle/SQS1LwtMpZpuiNj16

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO







Comments