திருச்சி நகரியம் கோட்டம் சீனிவாச நகர் பிரிவிற்குட்பட்ட குமரன் நகர் நான்காவது கிராஸ், ஆறாவது கிராஸ், பத்தாவது கிராஸ் முதல் 19 ஆவது கிராஸ் வரை உயர் அழுத்த மின் பாதைகளில் பழைய மின்கம்பங்களை அகற்றப்பட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பங்கள்

மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் (03.05.2023) புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 03:30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments