திருச்சி மன்னார்புரம் துணை மின் நிலையத்தில் நாளை (18.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மன்னார்புரம் டிவிஎஸ் டோல்கேட், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சி.ஹெச் காலனி, உஸ்மான் அலி தெரு, சேதுராமன் பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக்குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ்கோர்ஸ் ரோடு, சேகவநகர், காஜா நகர், ஜேகே நகர், ஆர்விஎஸ் நகர், சுப்ரமணியபுரம், சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி, மத்தியசிறைசாலை,கொட்டப்பட்டு, பால்பண்ணை, பொன்மலைப்பட்டி, ரஞ்சிதபுரம், செங்குளம் காலனி, ஈபி காலனி, காஜாமலை, தர்கா ரோடு,(கலெக்டர் பங்களா), மன்னார்புரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் முத்து ராமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதுார் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18.11.2023) நடைபெற உள்ளது. இதனால் காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை டிஎஸ்பி கேம்ப், செட்டியபட்டி, கிராப்பட்டி, அன்புநகர், அருணாச்சலநகர், காந்தி நகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதுார், சொக்கலிங்கபுரம், ராமசந்திராநகர், ஆர்எம் எஸ் காலனி, கேஆர்எஸ் நகர், எடமலைப்பட்டி, ராஜீவ்காந்தி நகர், கிருஷ்ணாபுரம், பஞ்சப்பூர், அன்பிலார் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை துணைமின் நிலையத்தில் அவசரகால பரா மரிப்புபணி நடைபெறுகிறது. இதனால் மணப்பாறை டவுன், செவலூர், பொடங்குபட்டி, பொய்கையட்டி, மஞ்சம்பட்டி, கலிங்கபட்டி, கள்ளிப்பட்டி, முத்தப்புடையான் பட்டி, காட்டுப்பட்டி, உசிலம்பட்டி, கஸ்தூரிபட்டி, வடுகப்பட்டி, வலையப்பட்டி, கே.பெரியப்பட்டி, வடக்குசேர்பட்டி, மரவனூர், சமுத்திரம், களத்துப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரை குத்திப்பட்டி, படுகளம் பூசாரிப் பட்டி, பண்ணாங்கொம்பு, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமையபுரம், பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை(18.11.2023) காலை 9:45 மணி முதல் மாலைமணி முதல் மாலை 4 வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறி யாளர் அன்புசெல்வன் தெரி வித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் புத்தனாம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை(18.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, கோட்டாத் தூர், டி.களத்தூர், புலிவலம், தேனூர், பெரகம்பி, எதுமலை. தேவிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று துறையூர் மின் கோட்டம் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments