BNI உலகின் மிகப்பெரிய வணிக பரிந்துரை நெட்வொர்க் ஆகும். கடந்த 2018 மார்ச் 22ம் தேதி BNI Emperor தொடங்கப்பட்டது. 40,219 Referral Success, 1,535,802,182 Business Generated, 62 Members, 2619 Visitors உள்ளனர். இது வணிக திறன்களை கூர்மைப்படுத்தவும், அர்த்தமுள்ள, நீண்ட கால உறவுகளை வளர்க்கவும் மற்றும் வணிக வளர்ச்சியை அனுபவிக்கவும் உதவுகிறது.

மேலும், சிறிய மற்றும் பெரிய வணிக உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. தற்பொழுது BNI Emperor- உடன் இணைவதற்கு தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் போன்றவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

நாளை மறுநாள் (08.08.2024) காலை 07:30 மணி முதல் 09:30 வரை ஹோட்டல் Redfox- ல் நடைபெற உள்ளது. மேலும் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு 9443153532 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           122
122                           
 
 
 
 
 
 
 
 

 06 August, 2024
 06 August, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments