திருச்சிராப்பள்ளி கி.ஆ.பெ.விஸ்வநாதம் மருத்துவ கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சார்பில் இலவச காது கேளாமை பரிசோதனை மற்றும் காக்ளியர் இன்பிளான்ட் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை முகாம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மட்டும்

நாள்: 20.11.2024 புதன்கிழமை.நேரம்: காலை 8:00 மணிமுதல் மதியம் 1:00 மணி வரை. இடம் : மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் (DEIC) (OP Number – 50) மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி. தொடர்புக்கு : 9473966163/88386 72858

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 27 Oct, 2025
27 Oct, 2025                           20
20                           
 
 
 
 
 
 
 
 

 20 November, 2024
 20 November, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments