திருச்சி மாவட்டத்தில் “Senior mens” ஹாக்கி போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் 14 அணிகள் வீரர்கள் கொண்டனர். பேபி மீரான் ஹாக்கி கிளப் (bmm), ஜமால் முகமது கல்லூரி மற்றும் மணப்பாறை ஹாக்கி கிளப் ஆகிய
மூன்று அணி வீரர்களுக்கு இடையே சூப்பர் லீக் போட்டி நடைபெற்றது இதில் பேபி மீரான் ஹாக்கி கிளப் வீரர்கள் அணி முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை ஜமால் முகமது கல்லூரி வென்றது. மூன்றாம் பரிசு மணப்பாறை அணி பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய ராஜன் அசிஸ்டன்ட் கமிஷனர் ( சுங்கத்துறை )அவர்கள் பங்கு பெற்றார். திருச்சிராப்பள்ளி மாவட்ட ஹாக்கி கிளப் தலைமை நிர்வாகி கார்த்திக் மற்றும் சீனியர் ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர்
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments