திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை இயங்கக்கூடிய எம் ஏ எம் கல்லூரியில் பல நூறு மாணவர்களை இலவசம் என்று கூறி அட்மிஷன் போட்டு ஓராண்டு முடிவில் ஒரு லட்சம் இரண்டு லட்சம் கேட்கக் கூடிய வேலையை தொடர்ச்சியாக எம் ஏ எம் கல்லூரி நூதன முறையில் ஏழை எளிய மாணவர்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அதேபோல 2023 ஆம் ஆண்டு இலவசம் என்ற அடிப்படையில் கல்லூரி அட்மிஷன் போடப்பட்ட நிலையில் ஓராண்டு முடிவில் ஒரு லட்ச ரூபாய் கேட்டு மாணவரை தேர்வு எழுத விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர் இதனால் இரண்டு ஆண்டு காலம் ஏழை எளிய கூலித் தொழிலாளியின் மகன் தன் வாழ்க்கையை இழந்து உள்ள நிலையில் இந்திய மாணவர் சங்கம் தலையிட்டு கிட்டத்தட்ட 8 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போராடி மாற்றுச்சான்றிதழை பெற்றுக் கொடுத்தோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments