உள்ளம் தேடி இல்லம் நாடி இரண்டாம் கட்ட பயணம் விரைவில் தொடங்க உள்ளது. 5 ஆம் தேதி இரண்டாம் கட்ட பயணம் தொடங்க உள்ளது. உள்ளம் தேடி இல்லம் நாடி தொண்டர்களின் பயணம் மற்றும் மக்களை தேடி மக்கள் தலைவர் ரதம் தமிழகம் முழுவதும் வந்துகொண்டு உள்ளது அதற்க்கு மக்களிடையே ஆரவாரம் வரவேற்பு உள்ளது மிக விரைவில் திருச்சி வர உள்ளோம் என்றார்
கூட்டணி குறித்த கேள்விக்கு?
தேசிய முற்போக்கு திராவிட கழகம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ளது அதில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments