Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் ரீல் தயாரிக்கும் போட்டி

திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு REELS COMPETITION கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் நடத்தப்பட உள்ளது.

▪️ பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு
▪️ சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


▪️ போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு
▪️ காவல் உதவி செயலி
▪️ சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு

போட்டி தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ள 9688442550 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Registration and More Details 9688442550

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

 

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *