குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாளை தரிசித்து விட்டு காரில் புறப்பட்டார்.
விமான நிலையம்
நோக்கி காரில் சென்றபோது கொள்ளிடம்
பஞ்சக்கரை அருகே உள்ள தமிழக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில்

காரை விட்டு இறங்கி
அவரைக் காண நின்று இருந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் அங்கிருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்குமாறு கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision






Comments