திருச்சி ஸ்ரீரங்கம் தேவி தெருவில் உள்ள கருணாஸ் என்ற பெயரில்
டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சற்று நேரத்துக்கு முன்னதாக மூன்று பேர் ஆட்டோவில் இருந்து வந்து இறங்கியுள்ளனர்
அவர்களில் ஒருவர் முககவசம் அணிந்தூம் மற்றொருவர் தலைக்கவசம் அணிந்தும் மூன்றாவது ஒருவர் வெளியில் நின்று கொண்டு இருந்துள்ளார்
கடைக்குள் புகுந்து திடீரென தலைக்கவசம் அணிந்து வரும் கவசம் அணிந்தவரும் கத்தியை காண்பித்து மிரட்டி ஹோட்டல் உரிமையாளர் குழந்தைவேலு விடமிருந்து 2000 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர். மேலும் வட சட்டியை எடுத்து தலையில் தாக்கி அவரது
ஆட்டோவை கத்தியை காண்பித்து மிரட்டி அதையும் ஓட்டி சென்றுள்ளனர்.
அதிகமான மக்கள் நடைபெறும் பகுதியான தேவி தெருவில் இந்த சம்பவம் நடந்ததால் அத் பகுதியில் உள்ள மக்கள் திகைத்து நின்று உள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments