ஸ்ரீரங்கம் அருள்மிகு
அரங்கநாதசுவாமி திருக்கோயில்:
ஸ்ரீ நம்பெருமாள் வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு நாளை ஐப்பசி மாதம் 14 ஆம் தேதி 31.10.2025 வெள்ளிக்கிழமை தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் தனுர் லக்னத்தில்
காலை 09:35 மணி முதல் 10:30 மணிக்குள் வைகுந்த ஏகாதசி திருநாள் (2025-2026)
திருக்கொட்டகை
ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி) நடைபெறும்…
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments