HOPE Foundation நடத்தும் “Career Connect – Trichy 2025” வேலைவாய்ப்பு தொழில் இணைப்பு முகாம், சுமார் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடம்: லக்ஷ்மி காம்ப்ளெக்ஸ், தில்லைநகர், திருச்சி
தேதி: 13.11.2025, நேரம்: காலை 9:30 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை. தொடர்புக்கு: 9363701868, 7418156421
இந்த தொழில் இணைப்பு முகாம், அனைத்து வேலை தேடுபவர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments