திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேற்று திருச்சி வருகை தந்தார். திருச்சி ராஜா காலனியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்த கமல் இன்று காலை தனது காரில்
தஞ்சாவூர் மாவட்டம் புது கரியப்பட்டி பகுதியில் சமீபத்தில் உயிரிழந்த கவிஞர் சினேகன் தந்தை பட திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சாலை மார்க்கமாக புறப்பட்டு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் கூறிய கமலஹாசன் வீட்டு நிகழ்வு ஒன்றுக்கு செல்வதால் இங்கே செய்தியாளர்களை சந்திக்க முடியாது என கூறிவிட்டு புறப்பட்ட சென்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments