கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மதியம் 04:00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. காலனி, கிருஷ்ணமூர்த்தி நகர், சுந்தர்நகர், ஐயப்பநகர், LIC காலனி, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், R.V.S நகர், Wireless ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர், ஆனந்த் நகர், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், R.S புரம், T.S.N அவென்யு, குளவாய் பட்டி, ராயல் வில்லா, EB காலனி,
முத்து நகர், ராணிமெய்யமை நகா, MORA1 CITY, SBIOA SCHOOL, பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, V.M.Tரோடு, கலைஞர் நகர், இந்திர நகர், MORAIS GARDEN, அம்மன் நகர், GR நகர் & கொட்டப்பட்டு ஒருபகுதி
மேலும் இச்செய்தியினை இரு தினங்களுக்கு முன்பாக தங்களது சேவை செய்திகளில்
ஒளிப்பரப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments