டிசம்பர் 01.12.2025 அன்று டெல்லியில் உள்ள TALKOTARA உள் விளையாடர ங்கில், இந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சுமார் 2000திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த கராத்தே போட்டியில் 11 வயது மற்றும் 45கிலோ எடைபிரிவில்(குமித்தே) இந்திய அளவில் தங்கம் வென்று சாதனை படைத்து, தமிழ்நாட்டை சார்ந்த திருச்சி மாணவி பி.லக்ஷனா தங்கம் வென்று, நம் தமிழ்நாட்டிற்கும், திருச்சிக்கும் பெருமை சேர்த்துத்துள்ளார்.
மேலும் இவர் பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில், மாஸ்டர் கராத்தே R. சுதாகர் என்பவரிடம் சிறுவயதுமுதலே பயிற்சி செய்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments