திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிரியங்கா காந்தி MP அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், தேசிய செயலாளர் கிறிஸ்டோபர் திலக், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுசெயலாளர் விச்சு லெனின் பிரசாத் அவர்களின் முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, சிறும்பான்மை பிரிவு மொகைதின், கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை வெங்கடேஷ் காந்தி, ஸ்ரீரங்கம் ஜெயம் கோபி, மார்க்கெட் பகதுர்ஷா, உறையூர் பாக்யராஜ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், அணி நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் ஷீலா செளஸ், அஞ்சு, முன்னாள் ராணுவ பிரிவு ராஜசேகரன், கலை பிரிவு அருள், சுப்புராஜ், மனித உரிமை பிரிவு ஆறுமுகம், ஆர்டிஐ பிரிவு கிளமெண்ட், சிறும்பான்மை பிரிவு மொய்தின், அமைப்பு சாரா பிரிவு மகேந்திரன்,
எஸ்சி பிரிவு சோபியா, ஊடக பிரிவு செந்தில், வார்டு நிர்வாகிகள் அனந்தபத்பநாபன், கண்ணன், ஆரிஃப், ரபிக், வெங்கடேஷ், மகேஷ், ஜெனிபர், கோகிலா மற்றும் பல நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments