மின்சார வாரியம் சார்ந்த குறைபாடு குறித்த செய்தியை நாம் திருச்சி விஷன் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம். இந்தப் புகாரை கவனித்த மின்வாரிய அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பிரச்சனையைச் சரி செய்துள்ளனர்.
தவறுகளைச் சுட்டிக்காட்டியபோது, அதற்கு முக்கியத்துவம் அளித்து விரைவாகச் சரி செய்த அதிகாரிகளுக்கு நமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments