ஐயன் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் அண்ணா சிலை விக்டர் மார்க்கெட் கோட்டத் தலைவர் மார்க்கெட் சம்சு பாலக்கரை மார்க்கெட் மாரியப்பன் மலைக்கோட்டை சொக்கலிங்கம் மல்லியம்பத்து தனசேகர் சிங்காரவேல் மேலப்புதூர் சத்தியநாதன் மகளிர் அணி விஜி செல்வி திருச்சி மகாராஜா நிர்மல் குமார் கோகுல் பாலர் காங்கிரஸ் முஸ்தபா தாகூர் தெரு முருகன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments