Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ஸ்டீல் கிரிடர் மாற்றம்: மேலப்புதூர்–பாலக்கரை கீழ் பாலம் சாலை 25–28 மூடல்

திருச்சி ரயில் நிலையம் மற்றும் திருச்சி கோட்டை நிலையத்திற்கு இடையில் ‘New Steel Grider’ மாற்ற வேண்டி உள்ளதால், மேலப்புதூர்- பாலக்கரை கீழ் பாலம் வழியாக செல்லும் சாலை போக்குவரத்தினை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படுவதால் சாலைப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *