Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

ரூ. 2.20 கோடியைத் தாண்டியது ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் வருவாய்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : இன்று 27.01.2026 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 2,09,49,903/-,வைகுண்ட ஏகாதசி திருவிழா உண்டியல் 6,46,644
சொர்க்கவாசல் உண்டியல் 4,06,664ஆக கூடுதல் 2,20,03,211 /- தங்கம் 156 கிராம் , வெள்ளி 1310 கிராம், மற்றும் 436 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *