Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு பணியாளர்கள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கூட்டுறவுத்துறை சார்பில் இறுதி வரும் திருச்சி அமராவதியில் நடைபெறும் குறைபாடுகளை தட்டிக் கேட்ட சங்க நிர்வாகியை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதை கண்டித்தும் அமராவதி வேரில் நீங்கிவரும் கடைகளின் வாடகையை நிர்வாகம் வழங்க வேண்டும் ஆனால் ஊழியர்களே கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதாகவும்

மேலும் இந்நிறுவனத்தில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது அவ்வாறு கட்டுப்பாடற்ற பொருட்களை அமராவதி பெயரில் கொள்முதல் செய்து வெளிச்சந்தையில் விற்பதாகவும் இதை தட்டி கேட்ட பணியாளர் மீது கொலை மிரட்டல் விடுவதாகவும் பணியாளரின் மகன் மீது அஞ்சா உள்ளிட்ட பொய் வழக்குகள் பதியப்பட்டு தற்காலிக பணி நீக்கம் செய்து உள்ளதைக் கண்டித்தும்

அமராவதி நிறுவனத்திற்கு வரவேண்டிய மூன்று கோடி ரூபாய் வரவில்லை எனவும் இதை தட்டி கேட்டால் நிர்வாகம் ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *