திருச்சி – தஞ்சை சி எஸ் ஐ பேராயர் சாமுவேல் ராஜதுரை அவரகளை, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல் ரெக்ஸ் அவர்கள் சந்தித்து ஆசீர் பெற்றார். நிகழ்வில் அகில இந்திய செயலாளர் கிறிஸ்டோபர் திலக்,
மகிளா காங்கிரஸ் சீலா செலஸ், கோட்ட தலைவர்கள் ராஜா டேனியல், எட்வின், அழகர், சக்தி அபியான் ஜூலியா மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments