சிந்தனைச் சிற்பி தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம. சிங்காரவேலர் அவர்களின் 80 ஆம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி இன்று 11.02.2026 புதன்கிழமை காலை 10:30 மணிக்கு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட குழு சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments