திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறைஅமைச்சர் மான கே நேரு அவர்கள்தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார் நிகழ்ச்சியில் ஜாமதுல் உலாமா தலைவர்.. ஹஸ்ரத் ரூல் ஹக்,.. டவுன் ஹாஜி ஜலீல் சுல்தான்ஹஸ்ரத் உபயித்துலா, iuml மாவட்ட தலைவர் K. ஹபீபுர் ரஹ்மான், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைர மணி,

மாநகராட்சி மேயர் அன்பழகன், வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் பகுதி செயலாளர்கள் கமால் முஸ்தபா இளங்கோ மோகன்தாஸ் நாகராஜ் மற்றும் துபேல் அகமது தஸ்தகீர் ,அப்பாஸ் , அகமத், அக்பர் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments