Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருவெறும்பூர்: அமைச்சர் மகேஸுக்கு எதிராக நவல்பட்டு விஜி போட்டி

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்யை எதிர்த்து திமுகவில் ஒன்றிய செயலாளராக இருந்து தவெகவில் இணைந்த நவல்பட்டு விஜி வேட்பாளராக போட்டி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *