சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம் மேற்கு தொகுதியில் கே.என்.நேரு நாளை 30.03.2026 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்கிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடப்போகும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரும் 4 ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments