Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி லால்குடி தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல்

சென்னை அழுகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்துல் சலாம் என்பவரின் மகன் மன்சூர் அலிகான் வயது (68).
திரைப்பட நடிகரான இவர் லால்குடி சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின்

தலைவரான இவர் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட இன்று திங்கள்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலரும் லால்குடி வருவாய் கோட்டாட்சியருமான ஸ்ரீதர் அவர்களிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

கட்சியின் பெயர்: இந்திய ஜனநாயக புலிகள்
பெயர்: மன்சூர் அலிகான்
தந்தை பெயர்:அப்துல் சலாம்
பிறந்த தேதி: 20-02-1965
கல்விதகுதி: BA தமிழ் இலக்கியம், Dcom, Dfa
பூர்வீகம் :கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி
குழந்தைகள்: 8

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *