திருச்சியில் கழக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என்.நேரு அவர்கள், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத்

தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவை (30.03.2026) திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி சாலை தவ வளவனிடம் வழங்கினார் அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு , தொழிலதிபர் ரவிச்சந்திரன் உட்பட அரசு அதிகாரி உள்ளனர்
திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வேட்பு மனு தாக்கல்



Comments