திருச்சி திருவெறும்பூர் சோழமா தேவி அருகே உள்ள சோழமா நகரை சேர்ந்தவர் ரஞ்சித்.இவர் திமுகவின் முன்னாள் வார்டு உறுப்பினர் திருவெறும்பூர் ஐடிஐ பகுதியில் மதுபான கூடம் வைத்து நடத்தி வந்துள்ளார். இன்று (30.03.2026)இரவு

வழக்கம் போல் மதுபான கூடத்தில் பணிகளை முடித்துவிட்டு சோழமாதேவி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது மூன்று பேர் வந்து வழிமறித்து வாள் வைத்து சரமாரியாக வெட்டி அவரை சாய்த்து உள்ளனர். சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்த நிலையில் இறந்தார்.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் விரைந்து வந்து விசாரணையை முடிக்கி விட்டுள்ளார்.
ரஞ்சித்தை வெட்டிய வாளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments