மக்களைத் தேடி பரப்புரை பயணத்தில் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி ஜல்லிக்கட்டு ராஜேஷ் அவர்கள்.திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் பகுதியில் மக்களை சந்தித்து துண்டறிக்கைகளை வழங்கியதோடு திண்ணை பரப்புரைகளையும் மேற்கொண்டார்.

அப்பகுதி மக்களின் குறைகள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான நமது திட்டங்களையும், திருப்புமுன்னையாம் திருவெறும்பூர் செயல்திட்ட வரைவையும் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவையும் மக்களுக்கு விளக்கி கூறினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments