Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமூக அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரும் பாரிவள்ளல்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் டி. பாரிவள்ளல் அவர்கள் பல்வேறு சமூக மற்றும் அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

அதன்படி, தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த பாரிவள்ளல், தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளை பெற்றார்.

அதேபோல், லால்குடி தொகுதிக்குட்பட்ட இஸ்லாமிய சமுதாய பெரியோர்களையும் நேரில் சந்தித்த பாரிவள்ளல், அவர்களுடன் கலந்துரையாடி ஆதரவு கூறினார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *