திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் அதிமுக R. v பரதன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அதே பகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து கல்லூரி இளைஞர்கள் இரண்டு நபர்களை பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த குமாரை கைது செய்து அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து, இன்று காலை 10 மணி முதல் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் துறையூர்–திருச்சி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குமார் எங்கு உள்ளார் என்பது தெரியாமல் இருப்பதால், உறவினர்கள் பதற்றத்தில் உள்ளனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
திருச்சி விஷன் செய்திகளை டெலிகிராம் ஆப் மூலம் அறிய
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
அதிமுக நிர்வாகி கைது- மணச்சநல்லூர் அருகே பெரமங்கலம் பகுதியில் சாலை மறியல்



Comments