Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

விஜய் முதல்வரை விமர்சனம்- திருச்சியில் கனிமொழி எம்பி பேட்டி

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணயின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி யாரும் பேசுவது கிடையாது அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுமில்லை ஆட்சிக்கு வருவது வாய்ப்பில்லாதவர்களை பற்றி மக்கள் பேச மாட்டார்கள்.

 

பியூஸ் கோயல் வெள்ளை அறிக்கை வெளியீடு குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி

முதலில் எல்பிஜி சிலிண்டர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.பிறகு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும். இது முக்கியமான ஒன்று அதற்கு ஏதாவது வழி சொல்ல சொல்லுங்கள். தேர்தல் நேரத்தில் புதுப்புது கற்பனை விஷயங்களை பேசி பயணம் இல்லை. திருச்சியில் விஜய் பேசிய போது

சொந்த பிரச்சனைக்கு பிரதமரை சந்திக்கும் முதலமைச்சர் எல்பிஜி சிலிண்டர் பிரச்சனைக்கு ஏன் நேரில் சந்திக்கவில்லை என்ற பேச்சு குறித்த கேள்விக்கு

முதலமைச்சர் சொந்த பிரச்சனை எதுவும் கிடையாது. டெல்லிக்கு நேரடியாக போக வேண்டிய அவசியமில்லை விஞ்ஞானம் முன்னேறிவிட்டது கடிதம் எழுதினாலே பிரதமருக்கு ஈமெயில் போடலாம் பேச முடியும் முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கிறார்.

வலியுறுத்தி சொல்லி இருக்கிறார். நாடு முழுவதும் இருக்கக்கூடிய பிரச்சனை எல்பிஜி சிலிண்டர் பிரச்சனை தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் மேக் இன் இந்தியா எனகூறி எல்பிஜி கேஸ் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் இவ்வளோ பெரிய பிரச்சினை எல்லோரும் எதிர்கொண்டிருக்கிறோம் எல்லாமே இறக்குமதி நம்பியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் எப் சி ஆர் சட்டத்தை எதிர்த்துள்ளது. முதல்வர் அறிக்கை வெளியிட்டு கடிதம் எழுதியுள்ளார். சிறுபான்மைக்கு மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசாங்கத்திற்க்கு எதிராக குரல் எழுப்பக்கூடிய அமைப்பாக இருந்தாலும் என் ஜி ஓவாக இருந்தாலும் அவர்களை உரிமைகளை பறிக்கக் கூடிய சட்டம் முன்வரைவு தான் இது.ஒரு அமைப்பை உருவாக்கி அவர்களுடைய அதிகாரத்தையும் பிடுங்கிக் கொள்ளலாம். எங்களுடைய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் சான்றிதழ் எடுத்துக் கொள்வோம். சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும் மிகப்பெரிய டிரகோனியன் LAW சட்டம் என பதிலளித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

*Telegram*

https://t.me/trichyvision

*Threads*

https://www.threads.net/@trichy_vision

*Twitter*

https://x.com/VisionTrichy

*Youtube*

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *