Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் கே.என் நேரு வாக்கு சேகரிப்பு

திருச்சியில் கழக முதன்மைச் செயலாளரும் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே என் நேரு அவர்கள் 51 வது வார்டுக்கு உட்பட்ட கூனி பஜார் ,செவென்த் டே பள்ளி அருகில் கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் அவருடன் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மாவட்ட துணை செயலாளர் முத்து செல்லும்,விஜயா ஜெயராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி காஜாமலை விஜய், செல்வம் புஷ்பராஜ், கலைச்செல்வி ராமதாஸ் தொமுச அமைப்பாளர் குணசேகர் , வழக்கறிஞர்கள் கவியரசன் ஷீலா அந்தோணி,முத்து பழனி ,சோழன் சம்பத் ,சிந்தை கார்த்திக், எம் ஆர் எஸ் குமார், தஸ்தா பாய் ,சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

*Telegram*

https://t.me/trichyvision

*Threads*

https://www.threads.net/@trichy_vision

*Twitter*

https://x.com/VisionTrichy

*Youtube*

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *