Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

லால்குடி சட்டமன்ற தொகுதி: தி.மு.க வேட்பாளர் டி. பாரிவள்ளல் தீவிர வாக்கு சேகரிப்பு – பயணத் திட்ட விவரம்

வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, லால்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளர் மகிழம்பாடி T. பாரிவள்ளல் நாளை (07.04.2026, செவ்வாய்க்கிழமை) லால்குடி வடக்கு, தெற்கு, நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.
அவரது காலை மற்றும் மதிய நேரப் பிரச்சாரப் பயணத் திட்ட விவரங்கள்

 


காலை நேரப் பிரச்சாரம் (07:00 AM – 09:15 AM)
07:00 – மாடைக்குடி வைப்பூர்
07:30 – மாவீளன் தெரு
07:40 – சாத்தம்பாடி
07:45 – ராசையன் கோவில்
08:00 – போக்குவரத்து காலனி
08:15 – பள்ளிவிடை குடித்தெரு
08:30 – பள்ளிவிடை குடித்தெரு
08:45 – ஈ.சத்தூர் குடித்தெரு
09:00 – ஈ.சத்தூர் ஆதிதிராவிடர்
09:15 – மாடைக்குடி
மதிய நேரப் பிரச்சாரம் (10:15 AM – 01:40 PM)
10:15 – வி.துறையூர் ஆதிதிராவிடர்
10:30 – வி.துறையூர் குடித்தெரு
10:45 – ஒத்தவீடு
11:00 – மேலப்பெருங்காவூர்
11:15 – கீழப்பெருங்காவூர்
11:30 – மால்வாயூர்
11:45 – நகர் மேலத்தெரு
12:00 – நகர் உடையார் தெரு
12:10 – நகர் ஆதிதிராவிடர் தெரு
12:20 – முத்துராஜபுரம்
12:40 – சிறுமருதூர் மேலத்தெரு
01:00 – தத்தலூர்
01:10 – சிறுமருதூர் ஆதிதிராவிடர்
01:20 – சிறுமருதூர் கள்ளர்தெரு
01:30 – காவல்காரதெரு
01:40 – புதுக்குடி


உள்ளூர்க்காரர் வெல்லணும்.. உதயசூரியன் உதிக்கணும் என்ற முழக்கத்தோடு வேட்பாளர் டி. பாரிவள்ளல் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *