Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பள்ளிவாசலில் ‘கை’ சின்னத்திற்கு ஆதரவு கோரிய லெனின் பிரசாத்

துறையூரில் ‘கை’ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் திரு விச்சு (எ) லெனின் பிரசாத், துறையூர் பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்களை சந்தித்து ‘கை’ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் (எ) சீனிவாசன், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், துறையூர் அஸ்வின், ஜி.எம்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பிரசாரம் நடைபெற்றது.

மேலும், கீரக்கொல்லை சக்கரபாணி, உப்பு சத்தியாகிரக மாநில தலைவர் பூக்கடை பன்னீர்செல்வம், ஆறுமுகம், மாவட்ட தலைவர் விமல், மகளிர் காங்கிரஸ் தலைவர் கோகிலா, பாலமுருகன், பிரகாஷ், அருண் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
*திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய*
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
*திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண*
*Instagram*
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
*Telegram*
https://t.me/trichyvision
*Threads*
https://www.threads.net/@trichy_vision
*Twitter*
https://x.com/VisionTrichy
*Youtube*
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *